உபாகமம் 5:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 ‘நம் கடவுளாகிய யெகோவா தன் மகிமையையும் மகத்துவத்தையும் எங்களுக்குக் காட்டியிருக்கிறார், நெருப்பிலிருந்து வந்த அவருடைய குரலைக் கேட்டோம்.+ கடவுள் மனுஷனோடு பேசியும் அந்த மனுஷன் உயிரோடு இருப்பதை இன்று எங்கள் கண்களாலேயே பார்த்தோம்.+
24 ‘நம் கடவுளாகிய யெகோவா தன் மகிமையையும் மகத்துவத்தையும் எங்களுக்குக் காட்டியிருக்கிறார், நெருப்பிலிருந்து வந்த அவருடைய குரலைக் கேட்டோம்.+ கடவுள் மனுஷனோடு பேசியும் அந்த மனுஷன் உயிரோடு இருப்பதை இன்று எங்கள் கண்களாலேயே பார்த்தோம்.+