-
உபாகமம் 5:25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 இப்போது நாங்கள் ஏன் சாக வேண்டும்? பற்றியெரிகிற அவருடைய நெருப்பு எங்களைச் சுட்டெரித்துவிடுமே. நம் கடவுளாகிய யெகோவாவின் குரலை இனியும் கேட்டுக்கொண்டிருந்தால் நாங்கள் நிச்சயம் செத்துப்போய்விடுவோம்.
-