உபாகமம் 5:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 உங்கள் கடவுளாகிய யெகோவா காட்டிய வழியில் நீங்கள் நடக்க வேண்டும்.+ அப்போதுதான், நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்தில் சீரும் சிறப்புமாக நீடூழி வாழ்வீர்கள்”+ என்றார்.
33 உங்கள் கடவுளாகிய யெகோவா காட்டிய வழியில் நீங்கள் நடக்க வேண்டும்.+ அப்போதுதான், நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்தில் சீரும் சிறப்புமாக நீடூழி வாழ்வீர்கள்”+ என்றார்.