2 நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வாழ்நாளெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ நான் உங்களுக்குக் கொடுக்கிற அவருடைய எல்லா சட்டதிட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும், அப்போது நீண்ட காலம் வாழ்வீர்கள்.+