24 இந்த எல்லா விதிமுறைகளையும் கடைப்பிடித்து, நம் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கும்படி யெகோவா கட்டளை கொடுத்தார். நாம் என்றென்றைக்கும் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அவர் அப்படிக் கட்டளை கொடுத்தார்.+ அதன்படியே, நாம் இன்றைக்கு நன்றாக வாழ்ந்து வருகிறோம்.+