உபாகமம் 7:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 ஆனால், அவரைப் பகைக்கிறவர்களுக்கு அவர் நேருக்கு நேர் பதிலடி கொடுத்து, அவர்களை ஒழித்துக்கட்டுவார்.+ தாமதிக்காமல் அவர்களைத் தண்டிப்பார். அவர்களை நேரடியாகப் பழிவாங்குவார்.
10 ஆனால், அவரைப் பகைக்கிறவர்களுக்கு அவர் நேருக்கு நேர் பதிலடி கொடுத்து, அவர்களை ஒழித்துக்கட்டுவார்.+ தாமதிக்காமல் அவர்களைத் தண்டிப்பார். அவர்களை நேரடியாகப் பழிவாங்குவார்.