13 அவர் உங்களை நேசிப்பார், ஆசீர்வதிப்பார், பெருக வைப்பார். உங்கள் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்த தேசத்தில்+ உங்களுக்குப் பிள்ளைகளையும், கன்றுக்குட்டிகளையும், ஆட்டுக்குட்டிகளையும், தானியங்களையும், புதிய திராட்சமதுவையும், எண்ணெயையும் ஏராளமாகக் கொடுத்து ஆசீர்வதிப்பார்.+