உபாகமம் 7:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 எல்லா ஜனங்களையும்விட நீங்கள்தான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனமாக இருப்பீர்கள்.+ உங்களில் எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகாது, உங்கள் கால்நடைகள் குட்டி போடாமல் இருக்காது.+
14 எல்லா ஜனங்களையும்விட நீங்கள்தான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனமாக இருப்பீர்கள்.+ உங்களில் எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகாது, உங்கள் கால்நடைகள் குட்டி போடாமல் இருக்காது.+