உபாகமம் 7:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தத் தேசத்தாரைக் கொஞ்சம் கொஞ்சமாக உங்களைவிட்டுத் துரத்துவார்.+ ஆனால், அவர்களை ஒரேயடியாக அழித்துப்போட உங்களை விட மாட்டார். அப்படி விட்டுவிட்டால், அங்கே காட்டு மிருகங்கள் பெருகி பெரிய அச்சுறுத்தலாக ஆகிவிடும்.
22 உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தத் தேசத்தாரைக் கொஞ்சம் கொஞ்சமாக உங்களைவிட்டுத் துரத்துவார்.+ ஆனால், அவர்களை ஒரேயடியாக அழித்துப்போட உங்களை விட மாட்டார். அப்படி விட்டுவிட்டால், அங்கே காட்டு மிருகங்கள் பெருகி பெரிய அச்சுறுத்தலாக ஆகிவிடும்.