-
உபாகமம் 7:26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 அருவருப்பான சிலைகளை உங்கள் வீட்டுக்குள் கொண்டுவராதீர்கள். அப்படிக் கொண்டுவந்தால், அவற்றைப் போலவே நீங்களும் அழிக்கப்படுவீர்கள். நீங்கள் அவற்றை ‘சீ’ என்று வெறுத்து, அருவருக்க வேண்டும். ஏனென்றால், அவை அழியப்போவது உறுதி” என்றார்.
-