3 அவர் உங்களுக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுத்தார். மனுஷன் உணவால் மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் உயிர்வாழ்வான்+ என்பதை உங்களுக்குப் புரிய வைப்பதற்காக உங்களைப் பசியில் வாடவிட்டார்.+ நீங்களோ உங்கள் முன்னோர்களோ அதுவரை பார்க்காத மன்னாவை+ உணவாகத் தந்தார்.