-
உபாகமம் 8:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 உங்கள் கடவுளாகிய யெகோவாவை மறக்காமலும், இன்று நான் கொடுக்கிற அவருடைய கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் சட்டதிட்டங்களையும் அலட்சியப்படுத்தாமலும் இருங்கள்.
-