உபாகமம் 9:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அதனால், நீங்கள் ஏதோ நீதிமான்களாக இருப்பதால் உங்கள் கடவுளாகிய யெகோவா இந்த நல்ல தேசத்தை உங்களுக்குத் தருகிறார் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் எல்லாரும் முரண்டுபிடிக்கிற ஜனங்கள்.+
6 அதனால், நீங்கள் ஏதோ நீதிமான்களாக இருப்பதால் உங்கள் கடவுளாகிய யெகோவா இந்த நல்ல தேசத்தை உங்களுக்குத் தருகிறார் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் எல்லாரும் முரண்டுபிடிக்கிற ஜனங்கள்.+