உபாகமம் 9:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஓரேபிலும் யெகோவாவின் கோபத்தைக் கிளறினீர்கள். யெகோவாவுக்கு உங்கள்மேல் பயங்கர கோபம் வந்ததால், உங்களை ஒழித்துக்கட்ட நினைத்தார்.+
8 ஓரேபிலும் யெகோவாவின் கோபத்தைக் கிளறினீர்கள். யெகோவாவுக்கு உங்கள்மேல் பயங்கர கோபம் வந்ததால், உங்களை ஒழித்துக்கட்ட நினைத்தார்.+