உபாகமம் 9:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 யெகோவா உங்களோடு செய்த ஒப்பந்தத்தின் கற்பலகைகளைப்+ பெற்றுக்கொள்வதற்காக நான் மலையில் ஏறிப்போனேன். ராத்திரி பகலாக 40 நாட்கள்+ எதையும் சாப்பிடாமலும் குடிக்காமலும் அங்கேயே இருந்தேன்.
9 யெகோவா உங்களோடு செய்த ஒப்பந்தத்தின் கற்பலகைகளைப்+ பெற்றுக்கொள்வதற்காக நான் மலையில் ஏறிப்போனேன். ராத்திரி பகலாக 40 நாட்கள்+ எதையும் சாப்பிடாமலும் குடிக்காமலும் அங்கேயே இருந்தேன்.