உபாகமம் 9:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 நான் உங்களைப் பார்த்தபோது, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துகொண்டிருந்தீர்கள்! ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்து வணங்கிக்கொண்டிருந்தீர்கள். அவ்வளவு சீக்கிரத்தில் யெகோவாவின் வழியைவிட்டு விலகிப்போயிருந்தீர்கள்!+
16 நான் உங்களைப் பார்த்தபோது, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துகொண்டிருந்தீர்கள்! ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்து வணங்கிக்கொண்டிருந்தீர்கள். அவ்வளவு சீக்கிரத்தில் யெகோவாவின் வழியைவிட்டு விலகிப்போயிருந்தீர்கள்!+