உபாகமம் 9:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அதனால், என் கைகளிலிருந்த இரண்டு கற்பலகைகளையும் வீசியெறிந்தேன். அவை உங்கள் கண் முன்னால் சுக்குநூறாக உடைந்தன.+
17 அதனால், என் கைகளிலிருந்த இரண்டு கற்பலகைகளையும் வீசியெறிந்தேன். அவை உங்கள் கண் முன்னால் சுக்குநூறாக உடைந்தன.+