18 பிறகு, நான் முன்பு போலவே ராத்திரி பகலாக 40 நாட்கள் எதையும் சாப்பிடாமலும் குடிக்காமலும் யெகோவாவுக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்தேன்.+ ஏனென்றால், நீங்கள் யெகோவாவுக்குப் பிடிக்காத எத்தனையோ பாவங்களைச் செய்து அவருடைய கோபத்தைக் கிளறியிருந்தீர்கள்.