உபாகமம் 9:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 பின்பு, அந்தப் பாழாய்ப்போன கன்றுக்குட்டி சிலையைத்+ தீயில் சுட்டெரித்தேன். அதை நன்றாக இடித்துத் தூள் தூளாக்கி, மலையிலிருந்து பாய்ந்துவந்த தண்ணீரில் கொட்டிவிட்டேன்.+
21 பின்பு, அந்தப் பாழாய்ப்போன கன்றுக்குட்டி சிலையைத்+ தீயில் சுட்டெரித்தேன். அதை நன்றாக இடித்துத் தூள் தூளாக்கி, மலையிலிருந்து பாய்ந்துவந்த தண்ணீரில் கொட்டிவிட்டேன்.+