உபாகமம் 9:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 உங்கள் ஊழியர்களாகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் நினைத்துப் பாருங்கள்.+ இந்த ஜனங்களுடைய பிடிவாதத்தையும் அக்கிரமத்தையும் பாவத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.+
27 உங்கள் ஊழியர்களாகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் நினைத்துப் பாருங்கள்.+ இந்த ஜனங்களுடைய பிடிவாதத்தையும் அக்கிரமத்தையும் பாவத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.+