உபாகமம் 10:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அதனால், நான் வேல மரத்தால் ஒரு பெட்டியைச் செய்தேன். முன்பு இருந்ததைப் போலவே வேறு இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொண்டு, மலைமேல் ஏறிப் போனேன்.+
3 அதனால், நான் வேல மரத்தால் ஒரு பெட்டியைச் செய்தேன். முன்பு இருந்ததைப் போலவே வேறு இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொண்டு, மலைமேல் ஏறிப் போனேன்.+