உபாகமம் 10:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 முன்பு நீங்கள் ஒன்றுகூடி வந்த நாளிலே,+ மலையில் எரிந்துகொண்டிருந்த நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா சொன்ன அதே வார்த்தைகளை,+ அதாவது முன்பு எழுதிய அதே பத்துக் கட்டளைகளை,+ அந்தக் கற்பலகைகளில் யெகோவா எழுதினார்.+ அதன்பின், அவற்றை என்னிடம் தந்தார்.
4 முன்பு நீங்கள் ஒன்றுகூடி வந்த நாளிலே,+ மலையில் எரிந்துகொண்டிருந்த நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா சொன்ன அதே வார்த்தைகளை,+ அதாவது முன்பு எழுதிய அதே பத்துக் கட்டளைகளை,+ அந்தக் கற்பலகைகளில் யெகோவா எழுதினார்.+ அதன்பின், அவற்றை என்னிடம் தந்தார்.