உபாகமம் 10:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 பிற்பாடு, இஸ்ரவேலர்கள் பேரோத் பெனெ-யாக்கானிலிருந்து புறப்பட்டு மோசெராவுக்குப் போனார்கள். அங்கே ஆரோன் இறந்துபோனார், அங்குதான் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.+ அவருடைய மகன் எலெயாசார் அவருக்குப் பதிலாகக் குருத்துவச் சேவை செய்யத் தொடங்கினான்.+
6 பிற்பாடு, இஸ்ரவேலர்கள் பேரோத் பெனெ-யாக்கானிலிருந்து புறப்பட்டு மோசெராவுக்குப் போனார்கள். அங்கே ஆரோன் இறந்துபோனார், அங்குதான் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.+ அவருடைய மகன் எலெயாசார் அவருக்குப் பதிலாகக் குருத்துவச் சேவை செய்யத் தொடங்கினான்.+