உபாகமம் 10:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 முன்பு போலவே ராத்திரி பகலாக 40 நாட்கள் நான் மலையில் இருந்தேன்.+ அந்தச் சமயத்திலும் யெகோவா என் மன்றாட்டைக் கேட்டார்.+ யெகோவா உங்களை அழிக்காமல் விட்டுவிட்டார்.
10 முன்பு போலவே ராத்திரி பகலாக 40 நாட்கள் நான் மலையில் இருந்தேன்.+ அந்தச் சமயத்திலும் யெகோவா என் மன்றாட்டைக் கேட்டார்.+ யெகோவா உங்களை அழிக்காமல் விட்டுவிட்டார்.