உபாகமம் 10:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 அதனால், இப்போது உங்களுடைய இதயத்தைச் சுத்தமாக்குங்கள்,+ முரண்டுபிடிப்பதை விட்டுவிடுங்கள்.+ உபாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 10:16 காவற்கோபுரம்,6/1/2007, பக். 13