-
உபாகமம் 11:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகள் எல்லாவற்றையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் பலம் அடைந்து, யோர்தானைக் கடந்துபோய், அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள்.
-