உபாகமம் 11:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 நீங்கள் சொந்தமாக்கப்போகிற அந்தத் தேசம், நீங்கள் விட்டுவந்த எகிப்து தேசத்தைப் போல இருக்காது. எகிப்தில் நீங்கள் விதை விதைத்து, காய்கறித் தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது போல உங்கள் வயல்களுக்குக் கஷ்டப்பட்டு* தண்ணீர் பாய்ச்சி வந்தீர்கள்.
10 நீங்கள் சொந்தமாக்கப்போகிற அந்தத் தேசம், நீங்கள் விட்டுவந்த எகிப்து தேசத்தைப் போல இருக்காது. எகிப்தில் நீங்கள் விதை விதைத்து, காய்கறித் தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது போல உங்கள் வயல்களுக்குக் கஷ்டப்பட்டு* தண்ணீர் பாய்ச்சி வந்தீர்கள்.