-
உபாகமம் 11:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 உங்கள் கடவுளாகிய யெகோவா எப்போதும் கவனித்துக்கொள்கிற தேசம். அதை உங்கள் கடவுளாகிய யெகோவா வருஷம் முழுக்க கண்ணுக்குக் கண்ணாகக் காத்துவருகிறார்.
-