உபாகமம் 11:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 அந்த மலைகள் யோர்தானுக்கு மேற்கே, அரபாவில் வாழும் கானானியர்களின் தேசத்தில், கில்காலுக்கு எதிரிலுள்ள மோரேயின் பெரிய மரங்களுக்குப் பக்கத்தில் இருக்கின்றன.+
30 அந்த மலைகள் யோர்தானுக்கு மேற்கே, அரபாவில் வாழும் கானானியர்களின் தேசத்தில், கில்காலுக்கு எதிரிலுள்ள மோரேயின் பெரிய மரங்களுக்குப் பக்கத்தில் இருக்கின்றன.+