11 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு+ நான் சொல்கிற எல்லாவற்றையும் நீங்கள் கொண்டுவர வேண்டும். அதாவது உங்களுடைய தகன பலிகளையும், மற்ற பலிகளையும், பத்திலொரு பாகங்களையும்,+ காணிக்கைகளையும், நீங்கள் நேர்ந்துகொண்ட எல்லா பலிகளையும் யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.