-
உபாகமம் 12:26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு நீங்கள் வரும்போது, உங்களுடைய பரிசுத்த பொருள்களையும் நீங்கள் நேர்ந்துகொண்ட பலிகளையும் மட்டுமே கொண்டுவர வேண்டும்.
-