-
உபாகமம் 12:28பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
28 நான் உங்களுக்குக் கொடுக்கிற இந்தக் கட்டளைகள் எல்லாவற்றையும் கவனமாகக் கடைப்பிடியுங்கள். அப்போதுதான், நீங்களும் உங்களுடைய வம்சத்தாரும் எப்போதும் சந்தோஷமாக வாழ்வீர்கள். உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பார்வையில் எது நல்லதோ, எது சரியானதோ அதையே செய்கிறவர்களாக இருப்பீர்கள்.
-