உபாகமம் 13:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வழியைவிட்டு விலகும்படி அந்த நபர் உங்களைத் தூண்டியதால், அவரைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும்.+
10 எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வழியைவிட்டு விலகும்படி அந்த நபர் உங்களைத் தூண்டியதால், அவரைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும்.+