உபாகமம் 13:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 அந்த நகரத்து ஜனங்களைக் கண்டிப்பாக வாளால் வெட்டிக் கொல்ல வேண்டும்.+ அந்த நகரத்தையும் அதிலுள்ள எல்லாரையும் அழித்துப்போட வேண்டும். ஆடுமாடுகளைக்கூட உயிரோடு விட்டுவைக்கக் கூடாது.+
15 அந்த நகரத்து ஜனங்களைக் கண்டிப்பாக வாளால் வெட்டிக் கொல்ல வேண்டும்.+ அந்த நகரத்தையும் அதிலுள்ள எல்லாரையும் அழித்துப்போட வேண்டும். ஆடுமாடுகளைக்கூட உயிரோடு விட்டுவைக்கக் கூடாது.+