-
உபாகமம் 13:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 நீங்கள் கைப்பற்றிய பொருள்கள் எல்லாவற்றையும் அந்த நகரத்தின் பொது சதுக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும். பின்பு அந்த நகரத்தைச் சுட்டெரித்துவிட வேண்டும். அங்கு கைப்பற்றிய பொருள்களெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குத் தகன பலிபோல் இருக்கும். அந்த நகரம் என்றென்றும் மண்மேடாகக் கிடக்கும். அதை ஒருபோதும் திரும்பக் கட்டக் கூடாது.
-