17 அழிப்பதற்காக ஒதுக்கிவைக்கப்பட்ட எதையும் நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது.+ அப்போதுதான், யெகோவா அவருடைய கடும் கோபத்தை விட்டுவிட்டு உங்களுக்கு இரக்கமும் கரிசனையும் காட்டுவார். உங்களுடைய முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே உங்களை ஏராளமாகப் பெருக வைப்பார்.+