உபாகமம் 13:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் கடைப்பிடித்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்கிறவர்களாக இருப்பீர்கள்”+ என்றார்.
18 நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் கடைப்பிடித்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்கிறவர்களாக இருப்பீர்கள்”+ என்றார்.