7 இருந்தாலும், அசைபோடுகிற மிருகங்களில் அல்லது குளம்புகள் பிளவுபட்டிருக்கிற மிருகங்களில் ஒட்டகம், காட்டு முயல், கற்பாறை முயல் ஆகியவற்றை நீங்கள் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் இவை அசைபோடும், ஆனால் இவற்றின் குளம்புகள் பிளவுபட்டிருக்காது. இவை உங்களுக்கு அசுத்தமானவை.+