உபாகமம் 14:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களுக்கு உங்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படாததால்+ அவர்களை அசட்டை செய்யாதீர்கள்.+
27 உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களுக்கு உங்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படாததால்+ அவர்களை அசட்டை செய்யாதீர்கள்.+