உபாகமம் 15:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 உங்கள் சகோதரன் உங்களிடம் என்ன கடன்பட்டிருந்தாலும் சரி, அந்தக் கடனை ரத்து செய்துவிட வேண்டும். ஆனால், வேறு தேசத்தைச் சேர்ந்தவனுக்கு நீங்கள் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கலாம்.+ உபாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 15:3 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 7/2021, பக். 2
3 உங்கள் சகோதரன் உங்களிடம் என்ன கடன்பட்டிருந்தாலும் சரி, அந்தக் கடனை ரத்து செய்துவிட வேண்டும். ஆனால், வேறு தேசத்தைச் சேர்ந்தவனுக்கு நீங்கள் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கலாம்.+