உபாகமம் 15:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 ‘ஏழாம் வருஷம் நெருங்கிவிட்டதே, கடனெல்லாம் ரத்தாகிவிடுமே!’+ என்ற கெட்ட எண்ணத்தோடு, உங்கள் ஏழை சகோதரனுக்கு ஒன்றும் கொடுக்காமல் இருந்துவிடாதீர்கள். அவன் உங்களைப் பற்றி யெகோவாவிடம் முறையிடுவான், அப்போது நீங்கள் குற்றமுள்ளவர்களாக இருப்பீர்கள்.+
9 ‘ஏழாம் வருஷம் நெருங்கிவிட்டதே, கடனெல்லாம் ரத்தாகிவிடுமே!’+ என்ற கெட்ட எண்ணத்தோடு, உங்கள் ஏழை சகோதரனுக்கு ஒன்றும் கொடுக்காமல் இருந்துவிடாதீர்கள். அவன் உங்களைப் பற்றி யெகோவாவிடம் முறையிடுவான், அப்போது நீங்கள் குற்றமுள்ளவர்களாக இருப்பீர்கள்.+