-
உபாகமம் 15:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 உங்கள் மந்தையிலிருந்தும் களத்துமேட்டிலிருந்தும் எண்ணெய்ச் செக்கிலிருந்தும் திராட்சரச ஆலையிலிருந்தும் அவருக்குத் தாராளமாகக் கொடுக்க வேண்டும். உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை எந்தளவு ஆசீர்வதித்திருக்கிறாரோ அந்தளவு நீங்கள் அவருக்குக் கொடுக்க வேண்டும்.
-