உபாகமம் 15:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 உங்கள் நகரங்களுக்கு உள்ளே அவற்றை வெட்டிச் சாப்பிடலாம். தீட்டுள்ளவரும் சரி, தீட்டில்லாதவரும் சரி, மான் இறைச்சியைச் சாப்பிடுவதுபோல்* அவற்றையும் சாப்பிடலாம்.+
22 உங்கள் நகரங்களுக்கு உள்ளே அவற்றை வெட்டிச் சாப்பிடலாம். தீட்டுள்ளவரும் சரி, தீட்டில்லாதவரும் சரி, மான் இறைச்சியைச் சாப்பிடுவதுபோல்* அவற்றையும் சாப்பிடலாம்.+