உபாகமம் 16:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 புளித்த மாவு எதுவுமே ஏழு நாட்களுக்கு உங்கள் எல்லைக்குள் இருக்கக் கூடாது.+ முதல்நாள் சாயங்காலத்தில் பலியாகச் செலுத்திய இறைச்சியை அடுத்த நாள் காலைவரை மீதி வைக்கக் கூடாது.+
4 புளித்த மாவு எதுவுமே ஏழு நாட்களுக்கு உங்கள் எல்லைக்குள் இருக்கக் கூடாது.+ முதல்நாள் சாயங்காலத்தில் பலியாகச் செலுத்திய இறைச்சியை அடுத்த நாள் காலைவரை மீதி வைக்கக் கூடாது.+