உபாகமம் 16:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஆறு நாட்களுக்குப் புளிப்பில்லாத ரொட்டிகளைச் சாப்பிட வேண்டும். ஏழாம் நாளில் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்காக விசேஷ மாநாடு நடக்கும். அன்றைக்கு நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது.+
8 ஆறு நாட்களுக்குப் புளிப்பில்லாத ரொட்டிகளைச் சாப்பிட வேண்டும். ஏழாம் நாளில் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்காக விசேஷ மாநாடு நடக்கும். அன்றைக்கு நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது.+