உபாகமம் 16:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அந்தப் பண்டிகையின்போது நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும், உங்களிடம் அடிமையாக இருக்கிற ஆண்களும், பெண்களும், உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களும், மற்ற தேசத்து ஜனங்களும், அப்பா இல்லாத பிள்ளைகளும், விதவைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.+
14 அந்தப் பண்டிகையின்போது நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும், உங்களிடம் அடிமையாக இருக்கிற ஆண்களும், பெண்களும், உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களும், மற்ற தேசத்து ஜனங்களும், அப்பா இல்லாத பிள்ளைகளும், விதவைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.+