15 உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்தில், ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாட வேண்டும்.+ ஏனென்றால், உங்கள் நிலத்தில் விளைகிற எல்லாவற்றையும் நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் உங்கள் கடவுளாகிய யெகோவா ஆசீர்வதிப்பார்.+ நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள்.+