உபாகமம் 16:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 நியாயத்தைப் புரட்டவோ+ பாரபட்சம் காட்டவோ+ லஞ்சம் வாங்கவோ கூடாது. ஏனென்றால், லஞ்சம் ஞானமுள்ளவர்களின் கண்களை மறைத்துவிடும்,+ நீதிமான்களைக்கூட உண்மைக்கு மாறாகப் பேச வைத்துவிடும். உபாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 16:19 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 9/2020, பக். 1-2 காவற்கோபுரம்,10/1/1989, பக். 1210/1/1987, பக். 30
19 நியாயத்தைப் புரட்டவோ+ பாரபட்சம் காட்டவோ+ லஞ்சம் வாங்கவோ கூடாது. ஏனென்றால், லஞ்சம் ஞானமுள்ளவர்களின் கண்களை மறைத்துவிடும்,+ நீதிமான்களைக்கூட உண்மைக்கு மாறாகப் பேச வைத்துவிடும்.
16:19 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 9/2020, பக். 1-2 காவற்கோபுரம்,10/1/1989, பக். 1210/1/1987, பக். 30