உபாகமம் 16:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 நீங்கள் நியாயத்தைச் செய்ய வேண்டும், நியாயத்தைச் செய்யவே பாடுபட வேண்டும்.+ அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு அதில் நீடூழி வாழ்வீர்கள்.
20 நீங்கள் நியாயத்தைச் செய்ய வேண்டும், நியாயத்தைச் செய்யவே பாடுபட வேண்டும்.+ அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு அதில் நீடூழி வாழ்வீர்கள்.