உபாகமம் 17:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 உங்களுடைய நியாயாதிபதி சொல்வதையோ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குச் சேவை செய்கிற குருவானவர் சொல்வதையோ கேட்காமல் அகங்காரமாக* நடக்கிறவன் கொல்லப்பட வேண்டும்.+ இப்படி, நீங்கள் இஸ்ரவேலிலிருந்து தீமையை ஒழித்துக்கட்ட வேண்டும்.+
12 உங்களுடைய நியாயாதிபதி சொல்வதையோ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குச் சேவை செய்கிற குருவானவர் சொல்வதையோ கேட்காமல் அகங்காரமாக* நடக்கிறவன் கொல்லப்பட வேண்டும்.+ இப்படி, நீங்கள் இஸ்ரவேலிலிருந்து தீமையை ஒழித்துக்கட்ட வேண்டும்.+